காணொளி ஒன்று யூடியூப் சேனல் ஒன்றில் கண்டேன். அதில் ஒளிப்படம் இரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் இடம்பெற்றது. ஆனால், ஒலிக்கும் வசனம் நம்பியாருடைய குரலில் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்றது. மாற்றி யோசித்ததில் இப்படி பதிவு செய்யப்பட்டது என எண்ணுகிறேன்.. நன்றி யூடியூப் @சிவனின் அதிசயங்கள் சேனல். https://youtube.com/shorts/SH11DZ9ozPk?si=RFp5RqF2fjG1MKxP