இந் நாவல் 1944 ஆம் ஆண்டு வெளிவந்தது.
கேரளாவில் உள்ள குறிப்பாக மலபாரில் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை வண்ணமயமாகும் உண்மையாகவும் வரையறுத்துக் காட்டுவதால் அதிகம் கவனம் பெற்றது பால்யகால சகி. மஜீத்துக்கும் சுகராவுக்கும் இடையே இருந்து தாபமும் துயரமும் நிரம்பிய காதலை சொல்கிறது பால்யகால செய்தி அந்த காதல் கதையில் எந்த எதிர்மறை பாத்திரமும் இல்லை. அப்படி யாரையாவது சொல்வதாக இருந்தால் பார்க்க வியாபாரினுடைய வறுமையைத்தான் சொல்ல வேண்டும்.
அத்தியாயம் 1 (சுருக்கமாக).
சிறுவயதிலிருந்தே மஜீத்தும் சுகறாவும் நண்பர்கள். அசாதாரண விஷயம் என்னவென்றால், அவர்கள் நண்பர்கள் ஆவதற்கு முன்பு பரம எதிரிகள். இவர்கள் ஒன்றாக வளர்கிறார்கள். இருவரும் அண்டை வீட்டார்.
அத்தியாயம் 2.
9 வயதான மஜீத் வீட்டு செடிகளை அன்புடன் வளர்க்கிறார் 7 வயதான சுகறா. அவளை இராஜ குமாரி என்று அன்புடன் அழைக்கிறான் மஜீத்.
" நுப்பது ஜுசுவுள்ள முஸஹபு மேல சத்தியமா யாரையுமே நீ கடிக்க் கூடாது" என சத்தியம் வாங்கிக் கொள்கிறான் மஜீத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக