கேரளாவின் வைக்கம் தாலுகாவில் தலையோலம்பரப்பில் 1908ல் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டுள்ளார். 1994ல் காலமானார்.
மனைவி: ஃபேபி பஷீர்.
மக்கள்: ஸாஹிரா, அனீஸ் பஷீர்.
வைக்கம் முகமது பஷீர படைப்புகள்:-
பிரேம லேகனம் (காதல் கடிதம்) (1943).
பால்ய காலத்தில் சகி (1944).
சப்தங்கள் (1947).
எண்டுப்பாக்கொரானேண்டார்ந்து (எங்க உப்ப்பாவுக்கொரு ஆனையிருந்தது) (1951).
மரணத்தின்டே நிழலில் ( மரணத்தின் நிழலில்) (1951)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக