வியாழன், 9 அக்டோபர், 2025

வெட்டாப்பு

வெட்டாப்பு


கிராமப்புறங்களில் மழை பெய்து ஓய்ந்த பின் வானம் வெளுத்திருப்பதை ''வெட்டாப்பு' விட்டுருச்சு' என்பர்.

இதன் பொருள் என்ன?

இதுவோராங்கிலச்சொல். Wed எனில், குளிர் அல்லது மழை.

Off எனில், நின்று விட்டது எனப் பொருள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக