1/2 கிலோ கோழி, 50 கிராம் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு, கடலை எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு
அடுப்பைப் பற்ற வைக்க.
கடலை எண்ணெயை ஊற்றி சூடேற்றி நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி போட்டு வதக்கவும்.
அலசிய சிக்கனைக் கொட்டி கிளறவும். நன்கு வேக ஒரு தடைச் சட்டியால் மூடவும். 10 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி உப்பு போட்டு கொதிக்க விடவும். 5 நிமிடத்தில் சிக்கன் தயார்.
உண்ண சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக