வெள்ளி, 26 செப்டம்பர், 2025

Calendar /calender என்ன வேறுபாடு?

calendar / calender என்ன வேறுபாடு?
இரண்டுக்கும்  a, e என்ற எழுத்துகள் மாறுபடுதலே வேறுபாடு என்பவர்கள் உண்டு. 
ஆனால்,  இவை ஆங்கிலத்தில் இருக்கின்ற PHONETIC (ஒலிக்குறிப்புச் சொற்கள்) WORDS.  
Calendar என்றால் பஞ்சாங்கம் ( A publication showing dates etc) என பொருள்.
Calender என்றால் இஸ்திரி போடு, வழுவழுப்பாக்கு என்று பொருள். மேலும், துருக்கிய சந்நியாசி ( a dervish)ஐக் குறிக்கும்.
நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக