3 தாமரை இலைகளை ஒன்றின்மேல் ஒன்றா அடுக்கி கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். அற்றின் மேல் கூரிய ஊசியால் கூடிய மட்டும் வேகமாகக் குத்த வேண்டும். அவ்வாறு குத்தியபோது முதல் இலைமேல் எப்போது ஊசி குத்தியதோ அந்தப் பொழுதின் நேரமே ஒரு கணம் ஆகும். இது எமது தமிழாசான் கூற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக