டோட்டாசான்
ஜன்னலில் ஒரு சிறுமி
ஜப்பானிய மொழி நாவல்
எழுதியவர்: டெட்சுகோ குரோயாநாகி
தமிழில்: அ.வள்ளிநாயகம், சொ.பிரபாகரன்
நூல் பற்றி:-
இந்த நூலில் உள்ள இளமைக்கால அனுபவங்களின் தொகுப்பு இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்த ஒரு முன்மாதிரியான பள்ளியைப் பற்றிக் கூறுகிறது. அப்பள்ளியில் கற்பதில் மகிழ்ச்சி, சுதந்திரம், அன்பு அடங்கியிருந்தன. வழக்கத்திற்கு மாறான இப்பள்ளியில் இரயில் பெட்டிகளே வகுப்பறைகளாக இருந்தன. அபப்பள்ளி வித்தியாசமான ஒருவரால் நடத்தப்பட்டது. அவர் பெயர் கோபயாஷி. இப்பள்ளியை நிறுவியவரும் தலைமையாசிரியரும் இவரேயாவார். டோக்கியோவில் பிறந்த டெட்சுகோ குரோயாநாகி, ஜப்பான் தொலைக்காட்சியில் தோன்றும் சிறந்த நபராகத் தொடர்ந்து 5 ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இந்த நூலில் வரும் டோட்டாசான் இந்தப் பெண்மணியேயாவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக