1956ல் நோபல் பரிசு பெற்ற ஆசிரியர் ஜூவான் ரமோன் ஜிமெனஸ் நாவல் இதுவாகும். கழுதையுடன் சுற்றும் ஒருவனின் கதை.
ஜூவான் ரமோன் ஜிமெனஸ் :
ஸ்பெயின் தேசக் கவிஞர். 1881ல் பிறந்தவர். 1956ல் இலக்கியத்திற்கான நோபல் விருது பெற்றார். இவரது கவிதை முன்னோடி அமெரிக்க ரூபன் டேரியா. ஜிமெனிஸின் சீடர்கள் லோர்கா, அல்பெர்டி, குயில்லென், பெட்ரோ ஸாவினாஸ் ஆவர். மனைவி ஸெனோபியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக